41-வது சென்னை புத்தகக் காட்சி, அரங்கு எண் 201. இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இண்டியன் மேல்நிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், சென்னை-29. வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

புத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்

ஆசிரியர்: வாசுதேவ்

Category நகைச்சுவை
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 256
$2.25      

Out of Stock!

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

ரெகுலர் குமுதம், விகடன் வாசகர்களுக்கு வாசுதேவ் ஏற்கனவே அறிமுகமானவர். புத்தக வடிவில் அவரது நகைச்சுவைக் கதைகள் வருவது இதுவே முதல்முறை. அப்பாவிகளும் படுபாவிகளும்தான் வாசுதேவின் கதைகளில் அதிகம் இடம் பிடிப்பார்கள். ஜோக்குகளால் சிரிக்க வைக்காமல், சம்பவங்கள் மூலமும் பாத்திர வாய்ப்பின் மூலமும் மட்டுமே சிரிப்பூட்டும் வாசுதேவ், கிழக்கு பதிப்பகத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். Vasudev is a well known writer in monthly magazines like Kumudan and Vikatan. This is his first publication of humorous stories. The innocent and the wicked occupy most of his stories. Vasudev makes us laugh not through his jokes but by the situations he creates and through excellent characterisation.


உங்கள் கருத்துக்களை பகிர :