41-வது சென்னை புத்தகக் காட்சி, அரங்கு எண் 201. இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இண்டியன் மேல்நிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், சென்னை-29. வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

உப்பு நாய்கள்

ஆசிரியர்: லக்ஷ்மி சரவணக்குமார்

Category நாவல்கள்
Publication டிஸ்கவரி புக் பேலஸ்
Book FormatPaperback
Pages 280
3rd EditionJul 2015
ISBN978-93-8430-121-7
Weight350 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
$9.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

”இத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புலத்தை உட்செரித்த

மையமான நோக்கமும் அவர்களுக்கில்லை. லக்‌ஷிமி சரவனக்குமாரின் எழுத்து மேற்சொன்னவற்றின் மேல்நின்று காண்பதால் தனித்துத்

துலங்குகிறது. பெருநகர வெளியில் நிகழும் குற்றங்களையும் வாதைகளையும் காத்திரமாக முன்வைக்கும் லக்‌ஷ்மி சரவனக்குமாரின்

உப்புநாய்கள் பதைபதைப்பையும் பெருஞ் சலனத்தையும் மனதில் உண்டாக்குகிறது.”2 2340


உங்கள் கருத்துக்களை பகிர :