ஐந்து முதலைகளின் கதை

ஆசிரியர்: சரவணன் சந்திரன்

Category நாவல்கள்
Publication உயிர்மை பதிப்பகம்
Book FormatPaperback
Pages 168
First EditionAug 2015
ISBN978-93-85104-14-5
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
$6.5      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

தங்கத்தையும் புதையல்களையும் தேடி அலைந்த மனிதர்களின் கதைதான் வரலாற்றின் முக்கிய பகுதியாக இருக்கிறது. பின்னர் இயற்கை வளர்களையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் தேடி நாடு நாடாகச் சென்றவர்கள் புதிய வேட்டை நிலங்களைக் கண்டடைந்தார்கள். ‘ஐந்து முதலைகளின் கதை‘.ஒரு நாட்டை வணிகர்கள் எப்படி சூறையாடுகிறார்கள் என்பதை இந்த நாவல் தெளிவாகவே படம் பிடித்துக் காட்டுகிறது.இந்தியா டுடேவின் மூத்த செய்தி ஆசிரியராக இருந்தவரும் ,தேர்ந்த பத்திரிக்கையாளரும், வெற்றிகரமான‌ நிகழ்ச்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியின் "சொல்வதெல்லாம் உண்மை" யின் இயக்குநருமான..சரவணன் சந்திரனின் முதல் நாவல்"ஐந்து முதலைகளின் கதை"மதுரை புத்தக காட்சியில் வெளியிட்டார்,ஒரு ஊடகவியலாளருக்குரிய விறுவிறுப்புடன் அவர் கதையை நகர்த்திச் செல்கிறார்‘ஐந்து முதலைகளின் கதை‘.ஒரு நாட்டை வணிகர்கள் எப்படி சூறையாடுகிறார்கள் என்பதை இந்த நாவல் தெளிவாகவே படம் பிடித்துக் காட்டுகிறது.
இந்தியா டுடேவின் மூத்த செய்தி ஆசிரியராக இருந்தவரும் ,தேர்ந்த பத்திரிக்கையாளரும், வெற்றிகரமான‌ நிகழ்ச்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியின் "சொல்வதெல்லாம் உண்மை" யின் இயக்குநருமான..சரவணன் சந்திரனின் முதல் நாவல்"ஐந்து முதலைகளின் கதை".


உங்கள் கருத்துக்களை பகிர :