மயான காண்டம்

ஆசிரியர்: லக்ஷ்மி சரவணக்குமார்

Category சிறுகதைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
Pages 112
First EditionDec 2014
ISBN978-93-81975-96-1
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹100 $4.5    You Save ₹10
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

லஷ்மி சரவணக்குமாரின் இந்தக் கதைகள் மனித வாழ்வின் புதிய உலகங்களை அறிமுகப்படுத்துகின்றன. எல்லாருடைய வாழ்க்கைக்கும் நெருக்கமான இக்கதைகள் அதன் அங்கதம் மற்றும் கவித்துவமான மொழிநடையின் காரணமாக தனித்துவமானதொரு வாசிப்பனுபவத்தைக் கொடுக்கின்றன. சகிக்கவியலாத துயரங்களையும் எள்ளலோடு அணுகுமிவரின் எழுத்துமுறை சுயமான தேடல்களைக் கொண்டவை.

விகடன் விருது - சிறந்த சிறுகதைகள் 2015


உங்கள் கருத்துக்களை பகிர :