41-வது சென்னை புத்தகக் காட்சி, அரங்கு எண் 201. இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இண்டியன் மேல்நிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், சென்னை-29. வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

நீயின்றி நானில்லை... என் காதல் பொய்யுமில்லை...

ஆசிரியர்: வான்மதி ஹரி

Category குடும்ப நாவல்கள்
Publication சிறகுகள் பதிப்பகம்
Book FormatPaper back
Pages 480
First EditionJan 2018
Weight350 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 3 cms
$10.75       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here

Description

...என்னுள்ளத்திற்கு நெருக்கமானவனாக நீயிருந்தாலும் எனக்கு எட்டாக்கனியாகவே நீ இருக்கின்றாயடா!!!
எதிர்பாரா ஒரு நாளில் உன்னுடனான என் சந்திப்பு நிகழ்ந்தாலும் நீ என் ஆயுள் முழுதும் தொடரும் பந்தமென்று என்னுள் உணரவைத்தாயடா!!! சுடு சொற்கள் கொண்ட என்னை வதைத்தாலும் என் காதல் கொண்ட மனதோ உன்னையே நினைக்கிறதடா!!!
நீயின்றி நானில்லை என்று நான் அறிந்தாலும், நானின்றி நீயில்லை என்று அறிவாயா???


உங்கள் கருத்துக்களை பகிர :