41-வது சென்னை புத்தகக் காட்சி, அரங்கு எண் 201. இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இண்டியன் மேல்நிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், சென்னை-29. வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!

பார்பி

ஆசிரியர்: சரவணன் சந்திரன்

Category நாவல்கள்
Publication கிழக்கு பதிப்பகம்
Book FormatPaper back
Pages 160
First EditionDec 2017
ISBN978-81-8493-950-0
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$6.5       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

மைதானம் என்கிற குறியீடான ஒரு பெரிய செவ்வகப் பெட்டி விளையாட்டை மட்டுமல்லாமல் பல்வேறு வகைமைப்பட்ட துறைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மைதானம் தன் மைந்தர்களை மடியில் மடித்துப் போட்டுச் சீராட்டுகிறது. தள்ளிக் கிடத்தித் தண்டிக்கிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :