மலையகமும் மறுவாழ்வும்

ஆசிரியர்: வழக்கறிஞர் தமிழகன்

Category ஆய்வு நூல்கள்
Publication அங்குசம் வெளியீடு
Book FormatPaperback
Pages 104
First EditionJan 2018
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
$5.25       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866

Description

தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தமிழக மக்களின் இன்றைய பரம்பரையினரே இலங்கை மலையகத் தமிழ் மக்கள் என்பதுவும் அவர்கள் அங்கு முதல் 100 வருடங்கள் உருவாக்கிய வாழ்வை அடுத்த ஐம்பது வருடத்தில் இழந்து இப்போது மீண்டும் மறுவாழ்வைத் தேடும் நிலையில் உள்ளனர் என்பதையும் விவரிப்பதே இந்நூல்.

1800 களின் ஆரம்பத்தில் இலங்கை நோக்கி அழைத்துச் செல்லப்பட்ட தமிழக மக்கள் 1900 களின் ஆரம்ப பகுதி வரை எவ்வித அமைப்பாக்கமும் இன்றி 100 ஆண்டுகள் காலனித்துவவாதிகளால் கொத்தடிமைகளாக வாழ வைக்கப்பட்டனர்.

- தெளிவத்தை ஜோசப்.


உங்கள் கருத்துக்களை பகிர :