41-வது சென்னை புத்தகக் காட்சி, அரங்கு எண் 201. இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ - இண்டியன் மேல்நிலைப்பள்ளி வளாகம், பச்சையப்பன் கல்லூரி எதிரில், சென்னை-29. வாசிப்பை நேசிப்போம் !!! தமிழுடன் வளர்வோம் !!!
உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-31
2 days ago

மூணாறு.... ரித்விக்கின் வண்டி வந்து நிற்கவும் இவர்களுக்காக வாசலிலே காத்திருந்த கோமதியம்மாள் பரபரப்புடன் எழுந்து நின்றார். முதல் நாள் இருவரும் வெளியில் செல்லும் பொழுது ரித்விக்கிற்கு ஜுரம் போதத்திற்கு இருவருக்குள்ளும் மனஸ்தாபம் என்ற காரணமே கோமதியம்மாவை கவலையுடன் வாசலிலேயே இருவருக்காக பழியாய் கிடக்க வைத்தது.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-30
6 days ago

"சார் ...."என்று அதிர்ச்சியாக கேட்டபடி எழ ,"என்ன ஸ்வரா உன் அப்பா உன்னை பற்றி எதுவும் சொல்ல மாட்டார்னு எனக்கு எப்படி தெரியும்னு பாக்கறீங்களா? என்றான் அவளை ஊடுருவியபடி.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-29
16 days ago

"டேய் என்னடா, உன் செயலாளரை அழைச்சிட்டு வந்துட்டு அவங்களை கண்டுக்காம அப்படியே விட்டுட்டே. அவங்களை எதுக்கு அழைச்சிட்டு வரணும்? எதுக்காக இப்படி அலட்சியப்படுத்தணும் ...? நீ செய்யறது உனக்கே சரியா இருக்கா ரித்விக். நீ இந்த மாதிரியெல்லாம் செய்யற ஆள் இல்லையடா? என்னாச்சு உனக்கு? என்று கேள்வி மேல் கேள்வி கேட்ட சதீஷை அமைதியாக நோக்க கேள்வி கேட்டவன் முறைத்தான்.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-28
31 days ago

கதவை அடித்து மூடும் சத்தத்தில் மூடியிருந்த போர்வையை விலக்கி எழுந்து அமர்ந்த ஸ்வரா தன் முன்னே கோபத்துடன் நின்றிருந்த ரித்விக்கை சிறு பயத்துடன் நோக்கியபடியே கட்டிலிலிருந்து இறங்க ரித்விக் அவளை நெருங்கினான்.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-27
35 days ago

சென்னை… சுந்தரம் வீடு… கடைக்கு கிளம்பிய தீபாவுக்கு பர்ஸ் கொண்டு வரவில்லை என்றது பாதி தூரம் கடந்த பிறகு தான் உரைத்தது. மீண்டும் வீட்டுக்கு வந்தவரின் காதில் ஜோதியின் பேச்சு விழ தன் மகள் கல்யாணமாகாமலே கர்ப்பிணியாக இருக்கிறாள் என்ற செய்தி அந்த அபலை தாயின் தலையில் இடியாக விழுந்தது.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-26
39 days ago

ரித்விக் தன் கையை பிடிக்கவும் அவனின் ஸபரிசத்தில் ஸ்வராவின் தேகத்தில் இனிய மின்னலாக ஓட இதயம் இனிதாக சிலிர்த்தது. அதை அனுபவிக்க கூட முடியாமல் ரித்விக் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, "ஸார் என்ன இது கையை விடுங்க..."என்றாள் சுற்றும் முற்றும் பார்த்தபடி.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-25
44 days ago

தம்பியின் காரில் அமர்ந்திருந்த சத்யா, காரில் ஏறிய ஸ்வராவின் வாடிய முகத்தை கண்டு குழம்ப அவரின் பார்வை அனிச்சை செயலாக தம்பியை நோக்கியது. அவனின் முகத்திலிருந்து எதையும் கண்டுபிடிக்க முடியாமல் திணறியவருக்கு யாரிடம் எதை என்னவென்று கேட்டு தெரிந்து கொள்வதென்று புரியவில்லை.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-24
48 days ago

என்ன ஏதுன்னு யோசிக்கும் முன்னர் ரித்விக் மீண்டும் ரூமுக்குள் இழுத்து வந்து கதவை மூட, ஒரு நொடி அதிர்ந்து, "சார் என்ன பண்றீங்க? அவனிடமிருந்து தன் கையை உதறியபடியே. "எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ஸ்வரா, உண்மையில் இன்று உனக்கு ஏமாற்றமா இல்லையா? என அவளுக்கு அவன் எதை பற்றி கேட்கிறான் என்று புரியவில்லை.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-23
58 days ago

தன் கைப்பையை எடுத்துக்கொண்டு ரித்விக்கை நோக்கி வந்துக்கொண்டிருந்த ஸ்வரா தன் போன் சிணுங்கவும் வேகமாக வந்து கையில் எடுக்க அழைத்தது தேவ் என்றானதும் முகம் எரிச்சலில் சுணங்கியது இவனா என்ற ரீதியில்.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-22
62 days ago

ரித்விக் எதற்கு இந்த நேரத்தில் கதவை தட்டுகிறார் என்ற சந்தேகம் எழ கூடவே பயமும் எழுந்தது. எனினும் அப்படி என்ன முக்கியமான விஷயம் என்று தெரிந்துக் கொள்ள மெல்ல எழுந்து வந்து கதவை திறக்க வெளியே நின்றிருந்தவன் அவளின் கையை பிடித்து வாங்க...."என ஸ்வராக்கு திடிக்கிட்டது.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-21
69 days ago

கொச்சின் ஏர்போர்ட்டில் விமானம் நின்றதும் ஸ்வராவிற்கு சிறிது ஏமாற்றம் தான் அதற்குள் விமான பயணம் முடிந்துவிட்டதே என. ஆரம்பத்தில் பயந்தவள் கொஞ்ச கொஞ்சமாக ரசிக்க ஆரம்பிச்சி அதில் லயிக்க போகும் சமயம் பயணம் நிறைவடைய சிறு ஏக்கம் படர தன் லக்கேஜை எடுத்துக்கொண்டு ரித்விக்கை பின்தொடர்ந்தாள்.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-20
69 days ago

காரை விட்டிறங்கி உள்ளே செல்ல தன்னை கடந்து சென்றவன் முறைத்துக்கொண்டே செல்ல ரித்விக்கினுள் யாரவன் என்ற கேள்வி எழுந்தது. கேள்விகளுடனே வீட்டை அடைந்து காலிங் பெல்லில் கைவைக்க போகும் சமயம் ஸ்வரா தன் லக்கேஜுடன் ரெடியாகி வெளியே வர ரித்விக்கை கண்டதும் மரியாதை நிமித்தமாக புன்னகைத்து "குட் மார்னிங் சார் ..." என ரித்விக்கும் பதிலுக்கு காலை வணக்கம் கூறி "கிளம்பியாச்சா? "என்றான்.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-19
99 days ago

சூப்பர் மார்க்கெட்டில் மாமனை கண்டதும் ஸ்வராவுக்கு சொரேர் என்றிருந்தது. அதுவும் அவன் ஒரு பெண்ணை ஓரம் கட்டுவதில் புரிந்து போனது அவனின் அயோக்கியத்தனம். பலமுறை தந்தை சொல்லும் பொழுதெல்லாம் அதை சீரியஸாக எடுத்துக்கொண்டதில்லை. ஆனால் இன்று நேரிலே அவனின் லீலையை கண்டதும் ரத்தம் கொதித்தது. அருகே சென்று செவிட்டில் ஒரு அறை விட கை பரபரத்தது.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-18
106 days ago

லதா சொன்ன தேதியிலே ஸ்வராவை தனி வீட்டில் குடி வைக்க விஷ்வேஸ்வரனின் மகள் ஸ்ரேயாவுக்கு தான் மிகவும் கஷ்டமாக போனது. தனி வீடு பார்த்தாச்சு என்று சொன்னதிலிருந்து அவளின் முகமே மாறி போனது. "எதுக்கு ஸ்வரா இப்போ தனியா போறீங்க? இங்கே உங்களுக்கு எங்களை தவிர வேறு யாரையும் தெரியாது, அப்படியிருக்கும் பொழுது ஏன் இந்த வீட்டை விட்டு போகணும்னு நினைக்கறீங்க? என்று குற்றம் சாட்ட ஸ்வராவுக்கு அவளின் பேச்சில் புன்னகை தான் வந்தது.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-17
115 days ago

"ஹாய் ஸ்வரா, என்ன நின்னுக்கிட்டே தூங்கறீங்களா? என்றான் கேலியாக. சட்டென்று தன்னை சுதாரித்து, "நத்திங் சார், நான் அவசியம் வந்து தான் ஆகணுமா? மூணாறில் எனக்கென்ன வேலை? அந்த வேலையை இங்கேயே கொடுங்களேன் செய்கிறேன்..."என்று மறுத்து பேசியவளை ஆழமாக நோக்கினான்.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-16
122 days ago

விஷ்வேஸ்வரன் வீடு.... டைனிங் ஹாலில் மொத்த குடும்ப உறுப்பினர்களும் ஸ்வராவுடன் அமர்ந்திருக்க என்னன்னவோ பேசினார்கள், சிரித்தார்கள். ஆனால் இது எதுவுமே ஸ்வராவின் கருத்தில் பதியவில்லை. தேவ் அவளிடம் மேட்டு பாளையத்தின் க்ளைமேட், அங்கிருக்கும் டீ எஸ்டேட் , டீயின் சுவை , தரம் பிரிக்கும் தன்மை பற்றி பேசிக்கொண்டிருக்க ஸ்வராவுக்கு போரடித்தது.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-15
129 days ago

தோளில் மாட்டியிருந்த கைப்பையில் குனிந்து தன் கைபேசியை வைத்துக்கொண்டே வெளியேறியதால் அலை அலையாக வெட்டிவிடப்பட்டிருந்த குட்டை முடி அவளின் முகத்தை முழுமையாக மறைத்திருந்தால் எதிரே வந்தவரை பார்க்காமல் மோதிவிட்டாள்.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-14
136 days ago

அடுத்த நாள் காலையில் ஆபிஸ்க்கு கிளம்பி ரூமை விட்டு வெளியே வந்தவளை "சாப்பிட வாம்மா ஸ்வரா, ஆபிஸ் கிளம்பியாச்சா? என்று விசாரித்தபடி டேபிளில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பிளேட்டை திருப்பி அதில் இரண்டு தோசையை ஹாட் பேக்கிலிருந்து எடுத்து வைத்து கேரட் சட்னியும், குடமிளகாய் சட்னியும் பரிமாறினார் லதா.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-13
143 days ago

"ப்ளீஸ் ஸ்டாப் இட் அங்கிள்..."என்றாள் ஸ்வரா ஈனஸ்வரமாக. நண்பனின் கதையை சொல்லிக்கொண்டிருந்தவர் ஸ்வராவின் இடையீட்டால் அவரின் பேச்சு தடைபட அவளை நோக்கி நிமிர்ந்தார். அவளின் முகமோ வெளுத்து அதில் ஒரு வித பயம் குடிக்கொண்டிருக்க விழிகளில் நீர்த்தேக்கம். அவளின் நிலையை கண்டு பதறிய மூத்தவர், அவளின் அருகில் நெருங்கி முகத்தை நிமிர்த்தி, "என்னம்மா ஸ்வரா, என்னாச்சு, ஏன் ஒரு மாதிரி இருக்கே ...."என்றார் பதட்டத்துடன்.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-12
145 days ago

ருத்ரமூர்த்தி வளர்ந்து வாலிபனாக அதுவரை குடி, சீட்டு, ஊதாரிதனம் என்றிருந்தவன் ஒரு படி முன்னேறி பெண்களை துரத்த ஆரம்பித்தான். அதன் தொடர்ச்சியாக டிஸ்கொத்தே சென்றான். இரவு பகல் என்று பாராமல் அங்கேயே பழியாய் கிடந்தான். அதன் விளைவாக அங்கு ஆடுகிற பெண்கள் அவனுக்கு நட்பாக அவர்களின் இரவுகள் இவனின் துணையால் கடந்தது.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-11
157 days ago

மேட்டு பாளையம் ... கமலேஸ்வரி கோபத்தோடு கணவர் ருத்ரமூர்த்தியின் வரவை எதிர்பார்த்து நடையால் வீட்டை குறுக்கும் நெடுக்குமாக அளந்துக்கொண்டிருந்தார்.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-10
172 days ago

தன் நிலத்தை விலைக்கு கேட்கவும் முதலில் அதிர்ந்தவர், நிலத்தை கொடுக்க முடியாது என்று கோபப்பட்டு அவர்களை திருப்பி அனுப்ப அவரின் தோழன் ஈஷ்வரன் ஜெகனின் முட்டாள் தனத்தை கடிந்துக்கொண்டார்.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-9
191 days ago

சுந்தரம் வீடு.... முதலாளியம்மா சத்யாவை இறக்கிவிட்டுவிட்டு மகள் ஜ்யோதியை புத்தக கண்காட்சிக்கு அழைத்து செல்ல மிகவும் சந்தோஷமாக வீட்டை அடைய, சுந்தரத்தின் மனைவி தீபா மிகவும் தவிப்புடன் கையை பிசைந்தபடி வாசலை எட்டி பார்ப்பதும், பின் உள்ளே செல்வதுமாக இருக்க, வண்டியை பார்க் செய்து விட்டு இறங்கியவர், "என்ன தீபா யாரை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கே? என்று சுவாதீனமாக கேட்டுக்கொண்டே சட்டை பட்டன்களை கழற்றினார்.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-8
199 days ago

காலை உணவு முடிந்ததும் அந்த மாத கணக்கு வழக்குக்களை மகள் சரி பார்த்து வைத்திருந்ததை பார்த்துக்கொண்டே வந்தவர் "அப்பா.…" என்ற சத்யாவின் தயக்கமான அழைப்பில் நிமிர்ந்தார் கேள்வியாக. அழைத்துவிட்டாளே தவிர விஷயத்தை எங்கிருந்து ஆரம்பிப்பதென்று புரியாமல் கைகளை பிசைந்துக்கொண்டிருந்த மகளை வித்யாசமாக நோக்கினார் ஜெகன்.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-7
203 days ago

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-6
213 days ago

ஸ்வராவின் எதிர்கேள்வியில் விவேக் சற்று திணறி, "நீங்க எப்பொழுதுமே இப்படி தானா? அல்லது இங்கே உங்கள் உணர்வுகளை வெளிகாட்டிவிட கூடாதுன்னு கொஞ்சம் அதிகப்படியான நிதானத்தை கடைபிடிக்கிறீர்களா? என்றான் கூர்மையாக நோக்கி.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-5
219 days ago

"ம்ச்ச் சென்னையின் வெம்மைக்கு இந்த குளிர் இதமாக தான் இருக்கிறது... இதை அனுபவிக்க விடேன் …" என்று அலுத்துக்கொள்ள, "நீ அனுபவி ராஜா? ஆனால் வயிற்றுக்கு ஏதாவது போட்டுக்கிட்டு வந்துட்டு குளிரை அனுபவி ..." என்று கேலி குரலில் கூற அதற்கு மேல் அபியிடம் வாதாட முடியவில்லை.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-4
226 days ago

"உன்னிடம் சொன்னானா அவன் அந்த பெண்ணை காதலிக்கிறேன்னு , நீயா ஏன் தேவையில்லாததை கற்பனை செய்துக்கிறே ரமேஷ். உள்ளே சரக்கு போனால் என்ன பேசறேன்னு கூடவா தெரியாமல் போய்டும். ஒன்று மட்டும் நல்லா தெரிஞ்சிக்கோ ரித்விக்கால் அவன் அக்காவை தாண்டி யோசிக்கவே முடியாது, இனி ஒரு முறை இப்படி பேசறதை நிறுத்து "என்றான் அபி கண்டிக்கும் விதமாக

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-03
234 days ago

மேட்டுபாளையம் ... "அப்பா நான் வேலைக்கு போய்த்தான் ஆகணுமா? என்று படுக்கையில் கிடந்த தந்தை ருத்ரமூர்த்தியின் கட்டிலில் அமர்ந்து அவரின் கையை பிடித்தபடி செல்லமாக சிணுங்கினாள் அவரின் ஒரே செல்ல மகள் ஸ்வரா கையில் வைத்திருந்த அப்பாயிண்மெண்ட் ஆர்டரை காட்டி.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-2
241 days ago

தங்கள் பயணப்பட போகும் வாகனத்தை கண்டதும் விழிகள் தெரித்துவிடும் அளவிற்கு நோக்கியே அபிஷேக் உடனேயே அதிலிருந்து விடுபட்டு கடகடவென சிரித்தான். "டேய் எனக்கு தெரிஞ்சி ஒன்று காரில் போவாங்க, இல்ல பஸ், அதுவும் இல்லையா நம்மை மாதிரி ஆட்கள் விமானத்தில் செல்வோம். இதென்னடா புதுசா ஹெலிகாப்டரில்"என்று சிரித்தவன், "புது ட்ரெண்ட் கொண்டு வர்றியா ..."என்றான் சந்தோச கேலியுடன்.

Read more...

உன்னை நினைத்து உயிர் கரையுதே - UNUK-1
247 days ago

"உன்னருள் வேண்டி நித்தமும் வருவோம் கருணை மிகும் மாதா அருள்சிகராய் நின்று அடியவர்க்கென்றும் புகலிடம் தருவீரே துக்காராமின் வேண்டுதல் ஏற்று நன்னிலம் அருள்வீரே நாமங்கள் போற்றி வேண்டிடுவோரைக் கண்டு மருள்வீரே ..."

Read more...