திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?

ஆசிரியர்: ப.நாகலிங்கம்

Category ஆய்வு நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 45
Weight100 grams
₹45.00 ₹38.25    You Save ₹6
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். இரு மாணங்களை திருமணம் என்னும் பந்தத்தில் இணைக்கும் போது நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும். 10 யொருத்தங்களையும் சரிவர ஆராய்ந்து கணப் பொருத்தம் பார்த்து இணைத்தால் மட்டுமே இருவரும் காணம் ஒத்து வாழ்வர். வசியப் பொருத்தம் இருந்தால் மட்டுமே ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த அன்பும் பாசமும் கொண்டு வாழ்வர். ரஜ்ஜுப் பொருத்தம் இல்லையெனில் உயிரிழப்பு, புத்திரதோஷம், பொருள் இழப்பு ஏற்படும். | வேதப் பொருத்தம் இல்லையெனில் உயிரிழப்பு ஏற்படும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு நல்ல பொருத்தம் பார்த்து ஜாதகப் பொருத்தமுள்ள மணமக்களை இணைத்தால் அவர்கள் குடும்ப வாழ்வு சிறக்கும். வம்ச விருத்தியும் ஏற்படும்.
இவ்வாறு நல்ல பொருத்தங்களை மிக எளிய வகையில் பார்க்கும் வகையில் இந்நூல் உருவாக்கப் பட்டுள்ளது. வாங்கிப் பயனடைய வேண்டுகிறோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ப.நாகலிங்கம் :

ஆய்வு நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :