அகஸ்தியர் அமுத கலைஞானம்-1200
ஆசிரியர்:
எஸ் பி ராமசந்திரன்
விலை ரூ.120
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-1200?id=1857-0652-3819-8623
{1857-0652-3819-8623 [{புத்தகம் பற்றி சித்தர்களிலே முதன்மையானவர் அகஸ்தியர். இவர் பெருமைகளைச் சொல்லப்போகா! அதேபோல் இவர் எழுதிய - எழுதியதாகச் சொல்லப்படும் - நூல்களும் ஏராளம்.
<br/>அமுதகலைக்ஞானம் 1200 என்ற இந்நூல் அகஸ்தியர் பெரு நூல் காண்டம் என்னும் பனிரெண்டாயிரத்தின் சுருக்கம் என்று கூறுகிறார். அப்படியென்றால் இதன் சிறப்பைப் பற்றிக் கூறுவது மிகை. அகஸ்தியர் பெருநூல் காண்டத்தையும் வெளியிட முயற்சித்து வருகிறோம்.
<br/>இந்த நூலின் பழைய அச்சுப் பிரதிகள் இரண்டு கிடைத்தன. ஒன்று சித்தர் அன்பர் திரு M.K. ராதா கிருஷ்ணன் அவர்கள் மூலமும் இன்னொன்று ஆவடியில் வசிக்கும் டாக்டர் மிஸஸ் பார்வதி N.சர்மா M.D..அவர்கள் மூலமும் கிடைத்தன. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கூடுமானவரை பிழைகளை நீக்கி இந்நூலைத் தயாரித்திருக்கிறோம், 11 பழைய அச்சுப் பிரதிகளைக் கொடுத்து உதவிய பெருந்தகையார்களுக்கும் வரிகளைப் பிரித்துத் தெளிவாக எழுதி உதவிய நங்கநல்லூர் கோவிந்தராஜன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். குறுகிய காலத்தில் அச்சிட்டுக் கொடுத்த பிரேம் பிரெஸ் - M.K.சாமி அவர்களின் உதவியையும் குறிப்பிட வேண்டும்.
<br/></br>} {பதிப்புரை சித்தர்களிலே முதன்மையானவர் அகஸ்தியர். இவர் பெருமைகளைச் சொல்லப்போகா! அதேபோல் இவர் எழுதிய - எழுதியதாகச் சொல்லப்படும் - நூல்களும் ஏராளம்.அமுதகலைக்ஞானம் 1200 என்ற இந்நூல் அகஸ்தியர் பெரு நூல் காண்டம் என்னும் பனிரெண்டாயிரத்தின் சுருக்கம் என்று கூறுகிறார். அப்படியென்றால் இதன் சிறப்பைப் பற்றிக் கூறுவது மிகை. அகஸ்தியர் பெருநூல் காண்டத்தையும் வெளியிட முயற்சித்து வருகிறோம். இந்த நூலின் பழைய அச்சுப் பிரதிகள் இரண்டு கிடைத்தன. ஒன்று சித்தர் அன்பர் திரு M.K. ராதா கிருஷ்ணன் அவர்கள் மூலமும் இன்னொன்று ஆவடியில் வசிக்கும் டாக்டர் மிஸஸ் பார்வதி N.சர்மா M.D..அவர்கள் மூலமும் கிடைத்தன. இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கூடுமானவரை பிழைகளை நீக்கி இந்நூலைத் தயாரித்திருக்கிறோம், 11 பழைய அச்சுப் பிரதிகளைக் கொடுத்து உதவிய பெருந்தகையார்களுக்கும் வரிகளைப் பிரித்துத் தெளிவாக எழுதி உதவிய நங்கநல்லூர் கோவிந்தராஜன் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். குறுகிய காலத்தில் அச்சிட்டுக் கொடுத்த பிரேம் பிரெஸ் - M.K.சாமி அவர்களின் உதவியையும் குறிப்பிட வேண்டும்}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866