அகஸ்தியர் மஹாதிராவகம் 800

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category ஆன்மிகம்
Publication தாமரை நூலகம்
FormatPaper back
Pages 214
Weight250 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



எண்ணூறு முத்தான பாடல்களை இந்த நூலில் அகஸ்தியர் பாடிக் கொடுத்திருக்கிறார். இந்த நூலின் அருமை படித்து அறிந்தால் மட்டும் போதாது. அதில் கூறப்பட்டுள்ள முறைகளை அனுபவத்தில் கையாண்டு பார்க்கும்போதுதான் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
இந்த நூலை மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிப்பித்தவர் ஹக்கீம்பா-முகமது அப்துல்லா சாயுபு அவர்கள். அவரே இரசவாத சிந்தாமணி முதலான பல நூல்களை இயற்றியவர். அவர் இந்நூலைப் பற்றி எழுதுகையில்.
சித்தர்கள், முனிவர்கள், ரிஷிகள் ஆகிய இம்மகான்கள் ஜீவகாருண்யத்தினால் சொன்ன வைத்திய கிரந்தங்கள், வாத கிரந்தங்கள் ஆகிய பற்பல நூல்களுக்கும் மேற்கண்ட மஹாதிராவகம் என்னும் நூலே குரு நூல் என்பது யாவருக்கும் தெரிந்த விஷயம்.
ஏனெனில் இதில் சொல்லப்பட்டிருக்கிற மஹா திராவகத்தினால் | எல்லாவித பஸ்பங்கள், செந்தூரங்கள் முதலியவைகளை இலகுவாய் முடிக்கக்கூடும். மேலும் இவ்விதம் சித்தம் செய்யப்பட்ட அவுடதங்களினால் மானிடர்களை வருத்தித் துன்புறுத்தும் கொடிய வியாதிகளை நீக்கி ஜெயம் பெற முடியலாம் என்பதே!

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

ஆன்மிகம் :

தாமரை நூலகம் :