அகஸ்தியர் வாத சௌமியம்
₹150.00 ₹120.00 (20% OFF)

அகஸ்தியர் வாத சௌமியம்

ஆசிரியர்: ஆர்.சி.மோகன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaperback
Pages 334
Weight350 grams
₹125.00 ₹118.75    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



உயிர் காக்கும் சித்த மருத்துவம் ஆதம ரக்ஷாமிர்தம் என்னும் வைத்திய சார சங்கிரஹம் என்ற பெயரில் வெளிவந்த நூல். மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பாடபுத்தகமாக உதவிய நூல். சித்த மருத்துவம் பற்றிய எல்லா விஷயங்களும் அடங்கியது.விஷ வைத்திய ஆரூட நூல்கள் சிவபெருமான், உமா தேவி, பதஞ்சலி, தன்வந்திரி, கௌசிகர், உரோமரிஷி முதலானோர் பாயை ஒன்பது நூல்கள். சகல விதமான விஷப் பிராணிகளின் குணங்களும், அவற்றின் விஷத்தை நீக் கு வ தற் கான மருந்துகள், மாந்யீதரிகம் பற்றிய எல்லா விஷயங்களும் அடங்கிய அற்புதமான நூல்.சித்தர்கள்வரலாறுஎஸ்.பிஇராமச்சந்திரன் அவர்கள் எழுதிய ஆய்வு நூல், முழுமை யான மிக அரிய நூல். சித்தர் நூல்களின் பெருமைகள், அவற்றில் உள்ள அரிய விஷயங்களும், அடங்கிய நூல்.அகஸ்தியர் பஞ்சாகவியத்திற்குக் குருநூல் என்னும் செளமிய சாகரம் மதுரை தமிழ்ச்சங்கம் உதவிய ஓலைச் சுவடி - இது வரை வெளிவராத இரகசியங்களைக் கொண்ட அரிய நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.சி.மோகன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :