அகஸ்தியர் வைத்தியப் பிள்ளைத்தமிழ்

ஆசிரியர்: எஸ் பி ராமசந்திரன்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication தாமரை நூலகம்
FormatPaper back
Pages 200
Weight250 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சித்த மருந்துவம் என்றால் ஏதோ இலை தழைகளைக் கொண்டு செய்யும் மூலிகை மருந்துவம். இரண்டு ரூபாய் மூன்று ரூபாய் செலவில் முடிந்து விடும் என்ற மனப்போக்கு இன்றைய மக்களிடையே காணப்படுகிறது அதனாலேயே போதிய அக்கறையும், அதற்குரிய மதிப்பும் கொடுத்துப் பழகும் பண்பும் குறைந்து காணப்படுகிறது. அப்படியல்ல. பஸ்ப செந்தூர வைத்தியம் தான் சித்த வைத்தியம். கஷாயம், இலேகியம், சூரணம், மாத்திரை இவை எல்லாம் ஆயுர்வேதத்திலும் உண்டு. பஸ்ப செந்தூரங்களும் ஆயுர் வேதத்தில் உண்டு.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ் பி ராமசந்திரன் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

தாமரை நூலகம் :