அகிம்சை

ஆசிரியர்: டாக்டர் அ.அப்துல்ரசாக் M.A., Ph.D.,

Category சமூகம்
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages 172
Weight150 grams
₹40.00 ₹36.00    You Save ₹4
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இது அணு யுகம். மனிதன் விண்வெளிக் கோளங் களுக்கு ரசாக் எம்.ஏ.பி.எஃபறக்கும் காலம். சில வினாடி நேரத்தில் ஆயிரக்கணக்கான தத்துவம்
மைல் க ளுக்கப்பால் உள்ள பெரிய நகரங் களையும் அழித்து விடும் சக்தியும் ஆற்றலும் உள்ள நியூட்ரான் குண்டுகள் மக்கியச் சங்கம் தயாரிக்கும் காலமிது. பெரும் வல்லரசுகள் உலகத்தையே சாம்பலாக்கக் கூடிய மிக சக்திவாய்ந்த நியூட்ரான் குண்டுகளை செட் பிர தயாரித்து வைத்திருக்கும் நேரமிது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சமூகம் :

காந்திய இலக்கியச் சங்கம் :