அக்னிச் சிறகுகள் (மாணவர் பதிப்பு)
ஆசிரியர்:
ஏ.பி.ஜே அப்துல் கலாம்
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%29?id=1147-3403-7875-0821
{1147-3403-7875-0821 [{புத்தகம் பற்றி சில மாதங்களுக்கு முன் ஊனமுற்ற குழந்தைகளுக்கான ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொண்ட நமது சிறுவர்கள் என்னைக் காண வந்திருந்தார்கள். பல வெற்றிவாகைச் சூடிவந்த அந்தக் குழந்தைகளைக் கண்டதும் என்னுள் ஊற்றெடுத்தது இந்தக் கவிதை...
<br/> 'எல்லாம் வல்ல இறைவனின் குழந்தைகள் நாங்கள் வைரத்தை விஞ்சும் நெஞ்சுரம் கொண்டோம்! வெல்வோம்! சாதிப்போம்! வேதனைகள் துடைத்தெறிவோம்! எந்தை அருளால் எதுவும் என் வசமாகும். இறை எங்கள் பக்கமெனில் எவரெதிர் நிற்பர்'
<br/>எனப் பாடினேன். அந்தக் குழந்தைகள் எல்லோரும் என்னுடன் சேர்ந்து பாடினார்கள். அங்கே தன்னம்பிக்கை தாண்டவமாடியது. அந்தப் பெரிய அறையெங்கும் உற்சாகமும் சாதிக்கும் உத்வேகமும் இளம் உள்ளங்களை ஊக்குவித்தது. அந்த நாள் மற்றொரு இறைநாளாக மலர்ந்தது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866