அசோக வனம்

ஆசிரியர்: ஜனகப்ரியா

Category நாவல்கள்
Publication புலம்
FormatPaperback
Pages 96
Weight100 grams
₹70.00       Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇலக்கியம் இதுதான் சரி என்று உரைக்கவோ, இப்படித்தான் இனி நடக்கும் என்று எழுதுகிறவன் தீர்மானிக்கவோ சக்தியில்லை. ஆனால் கடந்த காலங்களில் இலக்கியத்துக்கு இது போன்ற சக்தியை உருவாக்கும் வலிமை உண்டென்று சொல்லப்பட்டது. அந்த தர்க்கப்படி இலக்கியத்தை உருவாக்கியவனுக்கே அந்த விதமான சக்தி இருக்க முடியும் என்றாகிறது. சேணமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சுதந்திரமான குதிரை தன் ஆக்கினைப்படியே செயல்படுகிறது எனக் கருதிக்கொள்கிற ஆசைதான் இது.


இலக்கியம் இதுதான் சரி என்று உரைக்கவோ, இப்படித்தான் இனி நடக்கும் என்று எழுதுகிறவன் தீர்மானிக்கவோ சக்தியில்லை. ஆனால் கடந்த காலங்களில் இலக்கியத்துக்கு இது போன்ற சக்தியை உருவாக்கும் வலிமை உண்டென்று சொல்லப்பட்டது. அந்த தர்க்கப்படி இலக்கியத்தை உருவாக்கியவனுக்கே அந்த விதமான சக்தி இருக்க முடியும் என்றாகிறது. சேணமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சுதந்திரமான குதிரை தன் ஆக்கினைப்படியே செயல்படுகிறது எனக் கருதிக்கொள்கிற ஆசைதான் இது .புலம்


உங்கள் கருத்துக்களை பகிர :
ஜனகப்ரியா :

நாவல்கள் :

புலம் :