அஜ்வா
ஆசிரியர்:
சரவணன் சந்திரன்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE?id=1976-1333-1300-4756
{1976-1333-1300-4756 [{புத்தகம் பற்றி லட்சியவாதத்திற்கும் அவநம்பிக்கைக்கும் இடையே வாழ்க்கையை ஒரு இசாகசமாகக் காணும் மனிதர்களின் கதைதான். அஜ்வா இந்த சாகசங்களுக்கு திட்டவட்டமான இலக்குகள் இல்லை. தன்னையே பணயம் வைத்து ஆடும் சூதாட்டங்களில் பிறக்கும் மனக்கிளர்ச்சி அது.அஜ்வா என்பது நம்பிக்கையின் மீளுதவின் அடையாளம். இங்கே மீட்சிக்காகத் தவிக்கும் மனிதர்கள் நாவல் முழுக்க நிரம்புகிறார்கள்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866