அஞ்சும் மல்லிகை

ஆசிரியர்: பாவண்ணன்

Category மொழிபெயர்ப்பு
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 144
ISBN978-93-86820-80-8
Weight100 grams
₹140.00 ₹119.00    You Save ₹21
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




அயல்தேசப் பயணம் என்னும் புதுமை நமது நாட்டில் கடந்த காலத்தில் புறத்தே பெருமைக்குரியதாகவும் அகத்தே அச்சத்துக்குரியதாகவும் கருதப்பட்டது. மேற்படிப்புக்காகவும் வேலைவாய்ப்புகளுக்காகவும் அயல்நாடுகளை நோக்கி தினந்தினமும் பயணப்படும் இன்றைய
தலைமுறையினருக்கு அக்காலத்தின் பெருமையும் அச்சமும் விசித்திரமாகத் தோன்றலாம். கால மாற்றத்தின் தடங்களை இன்று நமக்குஉணர்த்தும் சான்றுகளாக இருப்பவை இலக்கியப்பிரதிகள் மட்டுமே. இளந்தலைமுறையினரின் குழப்பங்களையும் கனவுகளையும் | இன்பங்களையும் துன்பங்களையும் சிறுசிறு காட்சிகளாக முன்வைக்கிறது நாடகப்பிரதி. ஒருபுறம் நிறவேற்றுமையால் உருவாகும் கசப்புகளுக்கும் , தடுமாற்றங்களுக்கும், மறுபுறம் பால்யத்தில் நிகழ்ந்த பாலியல்பிறழ்வனுபவத்தை நினைத்து வதைபடுவதால் நேரும் நிலைகுலைவுகளுக்கும் இடையில் வாழ்க்கை ஊசலாடுகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
பாவண்ணன் :

மொழிபெயர்ப்பு :

காலச்சுவடு பதிப்பகம் :