அடிப்படைத் தமிழ் இலக்கணம்
₹270.00 ₹261.90 (3% OFF)

அடிப்படைத் தமிழ் இலக்கணம்

ஆசிரியர்: எம்.ஏ. நுஃமான்

Category இலக்கியம்
Publication அடையாளம் பதிப்பகம்
FormatPaperback
Pages 272
ISBN978-81-7720-062-1
Weight300 grams
₹160.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



இந்நூல் பள்ளி உயர் வகுப்புகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், பிற உயர்கல்வி நிறுவனங்களிலும் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்களுக்கும், கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பயன்படும் வகையில் சற்று விரிவாக
அமைந்துள்ளது. மரபுவழி இலக்கணக் கருத்துகளோடு நவீன மொழியியல் கருத்துகளையும் இணைத்து, தற்காலத் தமிழ் மொழியின் இலக்கணஅமைப்பை மிக எளிமையாக விளக்க இந்நூல் முயல்கிறது கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளாகப் பல்வேறு மொழியியலாளர்கள் தமிழ் மொழியின் இலக்கண அமைப்புப் பற்றி ஆராய்ந்து கண்ட முடிவுகள் பலவற்றை இந்நூல் ஆதாரமாகக் கொண்டுள்ளது. அவ்வகையில், பல புதிய இலக்கணக் கருத்துகள் இந்நூலில்விளக்கப்பட்டுள்ளன. எழுத்தியல், சொல்லியல், தொடரியல், புணரியல் என்னும் நான்கு பிரிவுகளில் தமிழ் இலக்கண அமைப்பினைப் புதிய நோக்கில் விளக்கும் இந்நூல் தற்காலத் தமிழ் இலக்கணம் கற்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் நீண்டகாலத் தேவையைநிறைவு செய்கிறது,

உங்கள் கருத்துக்களை பகிர :
எம்.ஏ. நுஃமான் :

இலக்கியம் :

அடையாளம் பதிப்பகம் :