அடிப்படை உடலியல்

ஆசிரியர்: அ.உமர்பாரூக்

Category உடல்நலம், மருத்துவம்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 136
ISBN978-93-87333-21-5
Weight200 grams
₹140.00 ₹135.80    You Save ₹4
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



மரபுவழி மருத்துவங்களின் தோற்ற காலத்திலிருந்தே உடலியல் பற்றிய தெளிவான பார்வை நம் முன்னோர்களுக்கு இருந்தது. மரபுவழி மருத்துவங்களின் உடலியல் அதன் இயக்கத் தன்மையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உடற்செயலியலை மட்டுமே உணரவும், பயப்படுத்தவும் செய்தார்கள். பிற்கால மருத்துவங்கள் உடல் அமைப்பியலை புரிந்துகொள்ள முயன்றன. நவீன ஆய்வுகள், அறுத்துப் பார்க்கும் முறைகள் மூலமாக தெளிவான உடல் அமைப்பியலை நவீன அறிவியல் வெளிப்படுத்தியது.
மரபு அறிவியலின் உடற்செயலியல், நவீன சிந்தனைகளின் வழியாக முழுமையை நோக்கி நகர்த்தப்பட்டது. ஆகப்பெரிய ஆராய்ச்சிகள் மனித உடலின் மீது நடந்து கொண்டே இருந்தாலும் இன்னும் பல ரகசியங்களை தனக்குள் தக்க வைத்துக்கொண்டே இருக்கிறது நம் உடல். மரபு வழி அறிவியலின் அடிப்படையில் நவீன ஆய்வுகளின் தொடர்ச்சியாக மனித உடலியலைப் புரிந்து கொள்ள முயல்வதே இக்கட்டுரைகளின் நோக்கம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.உமர்பாரூக் :

உடல்நலம், மருத்துவம் :

எதிர் வெளியீடு :