அடி வயிற்றில் அணுகுண்டு

ஆசிரியர்: அரிமாவளவன்

Category தமிழ்த் தேசியம்
Publication தமிழக ஆய்வரண்
FormatPaper back
Pages 21
Weight50 grams
₹5.00 ₹4.75    You Save ₹0
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வேதிப் பொருட்களைக் கொண்டு மின் உற்பத்தி செய்ய முடியும் என்று அவருடைய சோதனைச்சாலையில் பாவலர் செம்பியன் என்பவர் விழுப்புரம் அருகில் மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார். இப்படி மின் உற்பத்திக்கும் சேமிப்பிற்கும் ஏராளமான வழிகள் இருக்கின்றன. ஓட்டைப் பானையில்தான் தண்ணீர் சேர்த்துக் கொண்டு வருவேன் என்கிறது அரசு! சேமிப்பு, சிக்கனம், தரக்கட்டுப் டாடு சுகியனவற்றின் மூலமே இப்போதைய மின் வெட்டைத் தடுக்க இயலும் இது போக எண்ணற்ற வழிகளில் தேவைக்கு அதிகமான மின் உற்டதியில் நாம் ஈடுபட இயலும். இவை எவற்றிற்குமே அரசு செவி சாய்க்கவில்லை என்றால் மீண்டும் பழைய கணக்கிற்கும் புதிய முயற்சிகளுக்கும் நாம் தள்ளப்படுவோம். அது என்ன பழைய கணக்கு? புதிய முயற்சி?

உங்கள் கருத்துக்களை பகிர :
அரிமாவளவன் :

தமிழ்த் தேசியம் :

தமிழக ஆய்வரண் :