அடுப்புக்கரி தயாரிப்பும், கருவேல் மர வளர்ப்பும்
ஆசிரியர்:
மு மேத்தா
விலை ரூ.21.5
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%2C+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D?id=1778-9056-5038-2324
{1778-9056-5038-2324 [{புத்தகம் பற்றி தமிழகத்தில் படித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ப அறிவுப் பசியும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் அறிவியல் தொழில் நுட்ப விஷயங்கள் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூறுவதில் ரேடியோ, டி.வி. சேனல்களுக்கும், நாளிதழ், வார இதழ்களுக்கும் அதிகப் பொறுப்பு ஏற்பட்டுள்ளது. தினமணி நாளிதழ் இப்பணியில் நீண்ட காலமாக முன்னணியில் இருந்து வருவதாகும். எந்த நாளேடும் செய்திராத வகையில் தினமும் ஒர் அறிவியல் கட்டுரையை வெளியிட தினமணி ஆசிரியர் முடிவு செய்து அவ்விதம் எழுதித் தருமாறு கோரினார். அதன் பேரில் 2006 ஜூலையில் தொடங்கி 6 மாதங்களுக்கும் மேலாக சுமார் 200 அறிவியல் கட்டுரைகள் வெளியாயின. எனக்கு அளித்த தின மணிக்கு நான் மிகவும் கடமைப்பட்டவன். தினமணியில் அவ்விதம் வெளிவந்த கட்டுரைகளே இப்போது உரிய மாறுதல்களுடன் நூலாக இந்த வாய்ப்பை வெளிவந்துள்ளன. படங்கள் கூடுதல் அம்சம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866