அணுசக்தி அரசியல்
ஆசிரியர்:
தே. மனோ
விலை ரூ.95
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1006-1764-9210-3717
{1006-1764-9210-3717 [{புத்தகம் பற்றி அணு விஞ்ஞானியும் அணுசக்தியின் கடுமையான, முக்கியமான விமர்சகருமான எம்.பி. பரமேசுவரனின் பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கறுத்த பரபாதம் இருண்ட விடியல், 2008) நூலில் வெளிவந்த கட்டுரை களுடன் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான திரு. பிரகாஷ் காரட்டின் நிலைபாட்டுக்கு எதிராக எழுதிய கட்டுரை மற்றும் Gateway to a Disastrous Future (எதிர்காலப் பேரிடருக்கான வாயில்) கட்டுரையும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866