அண்ணலின் அமுத சுரபி

ஆசிரியர்: முனைவர் மா.பாதமுத்து

Category வரலாறு
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages 231
Weight250 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



ஒரு பொறுப்புணர்வுமிக்க காந்தியவாதியாக திருப்பாதமுத்து தமது கருத்துக்களை, பளிச்சென்று படிப்பவர் மனதில் பாவுமாறு இக்கட்டுரைகளைப் படைத்திருக்கிறார். இக்கட்டுரைகள் எல்லாம் முத்துப்பரல்கள் என்றால் தொழில்ம் ஒரு சாபக்கேடு என்ற கட்டுரை ஆன முத்து போன்றது.உலக முழுமைக்கும் உணவு சாப்புக்கொண்டிருக்கும் உழவர்களின் கோரமான அழுகுரலை இக்கட்டுரைகள் எதிரொலிக்கின்றன. திரு.அழ. 'நாய்ச்சண்டை' கட்டுரை, உரிமைப் போர் யாருக்கு எதிராக என்பதைப் பொறுத்தது அதன் போர்முறை. "கொல்லப் பயன்படும் கீழ் என்ற நிலையில் உள்ள கீழ் மக்களிடம் அகிம்சை எந்த அளவு பயன்படும்? ஆய்வுக்குரியது அல்லவா? இந்நூல் வாசகர்களுக்கு விரிவானதொரு விளக்க நூலாக விளங்குவதோடு, தாராளமயக்கொள்கை வகுப்பாளிகளுக்கு நல்ல கடிவாளமாகவும் விளங்கும். என்றைக்குச்சந்தைப் பாருயாதாரம் வந்ததோ, அன்றைக்கே ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல்கள் வந்தே தீரும் என்பதை தெளிவுபடுத்துகின்றன .

உங்கள் கருத்துக்களை பகிர :
வரலாறு :

காந்திய இலக்கியச் சங்கம் :