அதிகாரம்

ஆசிரியர்: எஸ்.அர்ஷியா

Category சமூகம்
Publication எதிர் வெளியீடு
Formatpapper back
Pages 199
ISBN978-93-84646-68-4
Weight250 grams
₹180.00 ₹153.00    You Save ₹27
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



மனிதன், எப்போது தன்னைத்தானே விரும்பத் தொடங்குகிறானோ அப்போதே, அவனிடமிருந்து அன்பு, பாசம், பரிவு, நேசம், பச்சாதாபம், இணக்கம், இயைவு, உறவு உள்ளிட்டவை மெல்லமெல்ல விலகிக்கொள்கின்றன. எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளும் அவன், அதிகாரத்தை மட்டும் கையில் 'எடுத்துக்கொள்கிறான். ஒரு எல்லை வரைவுக்குள் மட்டுமே அதிகாரத்தை செயல்படுத்த முடியும் என்பதைத் தெரிந்தும், ஆபத்தான அதை விரிவுபடுத்த முனையும் அவன் பேராசை இலக்கற்றதாக இருக்கிறது. இதில் எந்தப்படிநிலையும் விலக்கல்ல. அதிகாரம் சுவைத்துப்பார்த்தவர்களுக்கு 'போதையானது. போதைக்காக எதையும் இழக்கத் தயாராக இருப்பார்கள்....

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.அர்ஷியா :

சமூகம் :

எதிர் வெளியீடு :