அதிர்ஷ்ட நம்பர்கள்
ஆசிரியர்:
தமிழ்வாணன்
விலை ரூ.110
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+?id=1503-3310-2567-8679
{1503-3310-2567-8679 [{புத்தகம் பற்றி குறிப்பாக, நம் தமிழ் மக்கள் தம் அதிருஷ்ட சக்திகளைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இப் புத்தகத்தை நான் எழுதியுள்ளேன் . இதை ஒரு முறைக்கு இருமுறை படித்துப் பார்த்தால், நீங்களே உங்கள் அதிருஷ்ட எண்களைக் கண்டு பிடித்து விடலாம். அல்லது, உருவாக்கிக் கொண்டு விடலாம். நீங்கள் ஒவ்வொருவரும் அதிருஷ்டசாலிகளாக ஆக வேண்டும் என்பதே என்னுடைய ஆசை, பிரார்த்தனை. ஆண்டவன் அவ்வாறே அருள்புரிவாராக!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866