அது... இது...எதுதான் செக்ஸ் கல்வி?

ஆசிரியர்: மு.ஆதவன்

Category உடல்நலம், மருத்துவம்
Publication புதிய வாழ்வியல் பதிப்பகம்
FormatPaper Back
Pages 16
Weight50 grams
₹16.00 ₹15.20    You Save ₹0
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



'செக்ஸ் கல்வி' என்ற சொல்லைக் கேட்டதும், பலருக்கும் நடுக்கம் வந்துவிடுகிறது. குழந்தைகள் கெட்டுப் போவார்கள் என்று அஞ்சுகின்றனர். அவ்வாறு பதறுகிறவர்களிடம் பாலியல் கல்வி - என்றால் என்ன என்று விளக்கம் கேட்டுப் பாருங்கள்... 'அது... செக்ஸ் எப்படி வச்சுக்கிறதுனுசொல்லித் தருவாங்க என்பார்கள். இல்லையெனில் ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் பத்தி சொல்லுவாங்க' என்பார்கள்.
நம்மில் பலரும் அவ்வாறே நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் செக்ஸ் கல்வி என்பது அதுவுமல்ல இதுவுமல்ல. பின் எதுதான் செக்ஸ் கல்வி உலகமெங்கும் கல்வித் திட்டத்தில் ஓர் அங்கமாகப் பாலியல் கல்வி இருக்கும்போது, இந்தியக் குழந்தைகள் மட்டும் கெட்டுப் போவார்களா?

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.ஆதவன் :

உடல்நலம், மருத்துவம் :

புதிய வாழ்வியல் பதிப்பகம் :