அந்தக் காலம் மலையேறிப்போனது
ஆசிரியர்:
இசை
விலை ரூ.75
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81?id=1493-2066-8014-8346
{1493-2066-8014-8346 [{புத்தகம் பற்றி ஒரு கவிதைத் தொகுப்பு முழுக்க அங்கதத் தொனியிலேயே கட்டமைக்கப்பட்டு கலை வெற்றியும் பெற்றிருக்கிற சாதனை இசையுடையது. ஷேக்ஸ்பியர் மட்டுமல்ல சாப்ளினும் கவியே. எனக்குச் சாப்ளின் அதிகம் பிடிக்கும். யாரை போலவும் அவர் எழுதவில்லை . இசை, இசையைப் போல எழுதுகிறார் அதனாலேயே, தனித்துவம் மிக்க முக்கிய கவியாக நிலைபெறுகிறார்.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866