அந்தரத்தில் நின்ற நீர்
ஆசிரியர்:
எஸ்.திவாகர்
தமிழில் : தி.சு.சதாசிவம்
விலை ரூ.90
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D?id=1509-7552-4050-0012
{1509-7552-4050-0012 [{புத்தகம் பற்றி கடந்தமே மாதம் வரை சென்னையில் உள்ள அெமெரிக்கத் தகவல் ைமயத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இக் கதைகளின் மூலப்படைப் பாளர் எஸ் . திவாகர், நவீன கன்னடச் சிறுகதைப் படைப் பாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவரது படைப்புகளில் தனி மனித பாத்தி ரப்படைப்பில் அதிக அக்கறை காட்டினாலு ம் சமூகத் தளத்தின் நிகழ்வு களில் ஏற்படும் காரண மாகவும் பாதிக்கப்படு பவர்களாகவும் உள்ள பாத்திரங்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தொடர்ந்து வந்து கொண் டிருக்கும். 'FANTACY என்னும் கன வகை சிறு கதைகளை மிகவும் திறமையாக கையாள்பவர்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866