அந்நியனே என்னை ஆராதித்து விடு!!

ஆசிரியர்: சுஜா சந்திரன்

Category குடும்ப நாவல்கள்
Publication அழகிய தமிழ்மகள் பதிப்பகம்
FormatPaperback
Pages 414
Weight400 grams
₹350.00 ₹315.00    You Save ₹35
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அக்னி, அரக்கனாக மாற இருவர் காரணமாக இருந்தார்கள் என்றால், அவன் அழகனாக மாற, மதி காரணமாக இருந்தாள்.. அவள் கொடுத்த காதல் அரக்கனை, அழகாக மாற்றி, அர்த்தமுள்ள வாழ்க்கையை அவனுக்குக் கொடுத்தது...காதலித்துப்பார் உலகம் அழகாகத் தெரியும் என வைரமுத்து சொன்னது போல்... ஒரு காதல் அவன் மொத்த உலகத்தையும் மாற்றிவிட்டது.. காதல் என்றே தெரியாமல் அவளைக் காதலித்து, சகலமும் இழந்து இதோ ஒரு புது இடத்தில் புது வாழ்க்கையை வாழ ஆரம்பித்து விட்டான்.. அவள் மீது உள்ள காதலை கண்டுகொண்டான் முடிந்தவரை அவளை காயப்படுத்தாமல் காதல் செய்ய கற்றுக் கொள்வான்...
அந்நியன் ஆராதிப்பான் அவளை காதலாக......

உங்கள் கருத்துக்களை பகிர :
சுஜா சந்திரன் :

குடும்ப நாவல்கள் :

அழகிய தமிழ்மகள் பதிப்பகம் :