அந்நியோன்யம்

ஆசிரியர்: ஓஷோ

Category தத்துவம்
Publication கவிதா பதிப்பகம்
FormatPaperback
Pages 264
ISBN978-81-8345-172-7
Weight350 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



"நேசம் என்பது நீங்கள் ஆனந்தமாக இருக்கின்ற, உங்களுக்குள்ளே ஒரு மகிழ்ச்சியான துள்ளல் இருக்கின்ற ஒரு மன நிலை. ஏதோ ஒன்று, உங்களுடைய மையத்திலிருந்து அதிர்வாக வெளிப்பட, சுடர்விட ஆரம்பிக்கின்றது. அது மற்றவர்களைச் சென்று அடைய ஆரம்பிக்கின்றது: அது பெண்களை அடையலாம். அது ஆண்களை அடையலாம். அது பாறைகளையும், மரங்களையும், நட்சத்திரங்களையும் அடையலாம்.

"பாதையைத் தேடுகின்ற ஒருவர் தனக்கு அப்பால் எதையும் பார்ப்பதில்லை. மனம் தான் வழி என்பதை அவர் அறிந்து கொள்கிறார். ஆனால் அவர் மனதைக் கண்டு கொள்ளும்போது அவர் எதையுமே கண்டு கொள்வதில்லை. வழியைக் கண்டு பிடிப்பதற்கு மனதைப் பயன் படுத்த முடியும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் ஏமாற்ற மடைவீர்கள். நீங்கள் ஏமாந்துவிடும் போது புத்தநிலை இருக்கிறது. ஏனெனில் விழிப்புணர்வுதான் புத்தநிலை!”

உங்கள் கருத்துக்களை பகிர :
ஓஷோ :

தத்துவம் :

கவிதா பதிப்பகம் :