அன்னை தெரஸா வாழ்வும் தொண்டும்

ஆசிரியர்: கீர்த்தி

Category வாழ்க்கை வரலாறு
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 56
Weight50 grams
₹15.00 ₹12.75    You Save ₹2
(15% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



லொரெட்டோ பள்ளியில் தெரஸா ஆசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தில், அவருக்குக் காசநோயின் பாதிப்பு ஏற்பட்டது. அவ்வேளையில், சிகிச்சை மற்றும் மேலும் சில பயிற்சிக்காக தெரஸாவை, இமயமலையின் அருகிலிருந்த டார்ஜிலிங் நிறுவனம் மீண்டும் அழைத்தது. தெரஸா டார்ஜிலிங் பயணமானார். அப்பயணமே அவரது வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அவர் ரயிலில் பயணித்தபோது, பனிபடர்ந்த மலைகளையும், மரங்களையும் பார்த்தபடி செல்லும்போது, தெரஸாவின் உள்ளத்தில் கடவுளின் குரல் ஒலித்ததாக உணர்ந்தார். லொரெட்டோ பள்ளியில், தான் அனுபவித்துக் கொண்டிருக்கும் சற்று வசதியான வாழ்க்கையை உதறி, ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே கடவுளின் விருப்பம் என்பதான உணர்வே அது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கீர்த்தி :

வாழ்க்கை வரலாறு :

சங்கர் பதிப்பகம் :