அன்பின் திருவுருவம் அன்னை தெரசா - சிந்தனைகளும் வரலாறும்

ஆசிரியர்: தமிழ்ப்பிரியன்

Category வாழ்க்கை வரலாறு
Publication கற்பகம் புத்தகாலயம்
Formatpaper back
Pages 80
Weight100 grams
₹30.00 ₹28.50    You Save ₹1
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இரா. சீனன் என்ற தன் இயற்பெயரை தமிழார்வம் காரணமாக தமிழ்ப்பிரியன் என மாற்றிக் கொண்டார். தமிழில் முதுகலைப் பட்டமும் அழகப்பா பல்கலைக் கழகத்தில் பயின்று ஆய்வியல் நிறைஞர் பட்டமும் பெற்றவர். 1330 அருங்குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பித்து உலகத் திருக்குறள் மையத்தின் மூலம் திருக்குறள் தூதர் என்னும் விருதளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்கில் இரா.பி. சேதுப்பிள்ளையின் படைப்புத் திறன் என்னும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை வாசித்து சான்றிதழ் பெற்றவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்ப்பிரியன் :

வாழ்க்கை வரலாறு :

கற்பகம் புத்தகாலயம் :