அன்பின் வழியது உயிர்நிழல்
ஆசிரியர்:
பாதசாரி
விலை ரூ.65
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D?id=1786-2365-6453-1726
{1786-2365-6453-1726 [{புத்தக பற்றி ஒருவர் தன்னைத்தானே வரைந்துகொண்ட சுயசித்திரம்தான் இது.
<br/>ஆனால் காணும் பிறிதொருவருக்கு முகம்காட்டும் நிலைக்கண்ணாடியாக உருமாறிவிடுகிறது. மந்தியும் அறியா மரம்பயில் கானகத்தில் நடக்கும் வியப்போடும் கவனத்தோடும்
<br/>ஒவ்வொரு வரியையும் கடந்துபோக வேண்டியிருக்கிறது. கவிதையாலும் எட்டவியலா மொழியின் உச்சங்கள் சட்டென்று எதிர்ப்பட்டுவிடக்கூடும். எந்தவொரு கணத்திலும் ஒரு தத்துவ விசாரணைக்கு ஆளாக வேண்டியிருக்கும். குற்ற உணர்ச்சிக்கு ஆளாகவும் அதேவேகத்தில் விடுபடவும் இயலும். அகத்தின் அழகு.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866