அன்பு செய்வதே அழகு
ஆசிரியர்:
ஆலந்தூர் கோ.மோகனரங்கன்
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81?id=1503-8732-0453-4185
{1503-8732-0453-4185 [{புத்தகம் பற்றி வாழ்க்கையில் அமிழ்தமாக இருப்பது அன்பு ஒன்றே. வீட்டுச் சண்டை முதல் நாட்டுச் சண்டை வரை தீர்த்து வைக்கும் மருந்தாக இருப்பதும் அன்பு ஒன்றே. ஆனால் அன்பு செய்ய எல்லோராலும் முடிகிறதா? அன்பு செய்யத் தெரியாதவர்கள் துன்பப்படுகிறார்கள். தெரிந்தவர்கள் இன்ப மடைகிறார்கள்,
<br/>குழந்தைசாமி அன்பு செய்யத் தெரியாதவன். அவனை நம்பினான் சிறுவன் குமரன். அந்தச் சிறுவன் பெற்ற அனுபவங்களே இந்தக் கதை. இக்கதையைச் சிறுவர் சிறுமியர் படித்துப் பயன் பெற வேண்டும் என்பது என் ஆவல். ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி .
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866