அன்றாட வாழ்வில் மூலிகை
ஆசிரியர்:
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்
விலை ரூ.25
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88?id=1970-1781-6035-7908
{1970-1781-6035-7908 [{புத்தகம் பற்றி
<br/>இந்தியப் பாரம்பரியத்தில் ஆரோக்கியத்தைப் பேணும் மூலிகைகளுக்குப் பஞ்சமில்லை. பரவலாகப் பயன்படுத்தப்படும் இருபது மூலிகைகளைத் தேர்ந்தெடுத்து மும்மொழிகளில் அவற்றின் பெயர்களுடன் அறிமுகப்படுத்துகிறது இந்நூல். அத்துடன் _ அவற்றின் மருத்துவ குணங்கள், மூலிகைகளைப் பயிரிட்டுப் பராமரிக்கும் முறை, பயன்படுத்தும் வழிகள் போன்ற அரிய தகவல்களையும் வழங்குகிறது. இதன்மூலம் உங்களுடைய அன்றாட வாழ்வில் மூலிகையைப் பயன்படுத்தி உடல்நலத்துடன் வாழ ஊக்குவிப்பதே இந்தக் கையேட்டின் நோக்கமாகும்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866