அபத்தச் சுவர்கள் (இளமை பொங்கும் எழுத்துகள்) - ஆல்பர்ட் காம்யு
ஆசிரியர்:
ஏ.வி.ஜவஹர்
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%28%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29+-+%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81?id=1251-5859-1208-0224
{1251-5859-1208-0224 [{புத்தகம் பற்றி ஆல்பர்ட் காம்யுவின் இளமை பொங்கும் எழுத்துகளின் இந்தத் தொகுப்பு அவரது எதிர்காலப் படைப்புகளுக்கு ஒரு முன்னோடியாக இருப்பதைக் காணலாம், காம்யு தனக்கென்று ஒரு தனிக் குரலை நிலைநிறுத்த மேற்கொண்ட தீவிர, இரகசிய முயற்சியைக் காட்டுகிறது. தனது வாழ்நாள் முழுவதும் இந்த ஆர்வத்தைக் கைவிடாது காண்பித்து வந்துள்ளார். இருபது வயது எழுத்தாளரின் எழுத்துப்பணி வலிமை பெறுவதைச் சுட்டும் ஒத்திசைவோடு முழுமையாக எழுதப்பட்ட பகுதிகள் உள்ளன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866