அப்பாவின் கடிதம்
ஆசிரியர்:
ராஜேஸ்வரி கோதண்டம்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D?id=1530-3636-9226-6128
{1530-3636-9226-6128 [{புத்தகம் பற்றி பன்மொழிக் கவிஞர் என்று பரவலாகப் புகழப்படும் திருமதி ராஜேஸ்வரி கோதண்டம் 'கவிஞர் மட்டுமல்ல, சிறந்த மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளரும் ஆவார். 'தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம், 'கன்னடம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றுள்ளதிருமதி ராஜேஸ்வரி இதுவரை முப்பது நூல்களைப் 'படைத்துள்ளார். அதிலும் பெரும்பான்மை மொழிபெயர்ப்பு நூல்களாகும். குறிப்பாக சிறுவர் இலக்கியங்களில் 'ஆத்மார்த்த ஈடுபாடு கொண்டுள்ள 'இவரது சிறந்த சிறுவர் மொழிபெயர்ப்பு நூல் *அப்பாவின் கடிதம்'. 'இந்தியிலிருந்து தமிழில் மலர்ந்திருக்கும் 'இந்த நூல் அவருக்கு மகுடம் சூட்டும்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866