அப்பாவின் விசில் சத்தம்

ஆசிரியர்: நாணற்காடன்

Category நாவல்கள்
Publication கீற்று வெளியீட்டகம்
Pages 80
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மரணங்கள், ஏதோவொன்றை அல்லது யாரோ ஒருவரை இழந்த மனிதர்கள், துயரம், , பிரிவு, வலி, பசி, மீளாத்துயர்களை இசைக்கும் , கதைகள் இவை. மரணத் தருவாயில் அப்பாவின் குரலாய், மாறும் விசில் கதைகளெங்கும் ஒலித்து அடங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாவல்கள் :