அமெரிக்கக்காரி

ஆசிரியர்: அ. முத்துலிங்கம்

Category சிறுகதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaper Pack
Pages 176
ISBN978-81-89945-99-2
Weight200 grams
₹190.00 ₹161.50    You Save ₹28
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



'உலகெங்கும் பொதுவாகவுள்ள மனித உணர்வுகளைத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கலையம்சம் குலையாமல் அங்கதத்துடன் வெளிக்கொணரும் 'சிறுகதைகளை அடக்கியது இத்தொகுப்பு.நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் ஆசிரியரின் கதை நிகழ்புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா 'என மாறினாலும் கதை மாந்தர்களின் 'மனிதநேசமும் மகிழ்ச்சியும் துயரமும், தியாகமும் ஏமாற்றமும் இடர்ப்பாடுகளும் மாறுவதில்லை .ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத களங்களில் நிகழும் , இக்கதைகள் வாழ்வின் வியப்பும் விரக்தியும் நெகிழ்ச்சியும் நம்பிக்கையும் அழகும் அபத்தமும் நிறைந்த தருணங்களை வாசக மனத்தில் நீடித்து நிறுத்தும்.


உங்கள் கருத்துக்களை பகிர :
அ. முத்துலிங்கம் :

சிறுகதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :