அம்பேத்கருக்கு மறுப்பு ராஜாஜி, அம்பேத்கரின் ஆய்வறிக்கை

ஆசிரியர்: க.சந்தானம்

Category தமிழ்த் தேசியம்
Publication காந்திய இலக்கியச் சங்கம்
FormatPaperback
Pages 156
Weight200 grams
₹130.00 ₹123.50    You Save ₹6
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



1945-ஆம் ஆண்டின் கோடை காலத்தில், அம்பேத்கர் காந்தியின் மீதும் அவர் வழிநடத்திய காங்கிரஸ் மீதும் கடுமையான விமர்சனங்களை வைக்கும் "காங்கிரசும் காந்தியும் தீண்டத்தகாதோருக்கு செய்தது என்ன?" எனும் நூலை வெளியிட்டார். 1944 முதல் பிரிவினையை தவிர்க்க காந்தி போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டிருந்ததால் டாக்டர் அம்பேத்கர் 1945-ல் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு காந்தி நேரிடையாக பதில் அளிக்கவில்லை என்றாலும் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி எழுதிய "அம்பேத்கருக்கு மறுப்பு" மற்றும் க. சந்தானம் எழுதிய "அம்பேத்கரின் ஆய்வறிக்கை மறு ஆய்வு” எனும் நூல்கள் வெளிவர ஊக்குவித்தார். அம்பேத்கர் அன்று ஆங்கில அரசுக்கு எழுதிச் சமர்ப்பித்த நூலின் குறை நிறைகளை, குற்றச் சாட்டுகளை, ஆய்வு செய்து உண்மையை எடுத்துரைக்கும் நோக்கில் இவ்விரு நூல்களும் வெளியிடப்பட்டன.

உங்கள் கருத்துக்களை பகிர :
தமிழ்த் தேசியம் :

காந்திய இலக்கியச் சங்கம் :