அயோத்தி முதல் அம்பேத்கார் வரை
ஆசிரியர்:
வ. பாரத்வாஜர்
விலை ரூ.220
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88?id=1031-6061-2656-8991
{1031-6061-2656-8991 [{புத்தகம் பற்றி கண்ணதாசன் இதழில் 1973-ல் கவிதை எழுதினார். ஆனந்த விகடனில் 1979-ல் சிறுகதை எழுதினார். கங்ய - காலாண்டிதழ் 1980-81 களில் ஆய்வு - காலாண்டிதழ் 1992 - 93 களில் ஆசிரியர் - கட்டுரையாளர் ஆனார். திருவள்ளூர் மாவட்ட பூண்டி வட்டார திம்மபூபாலபுரத்துக்காரர். சென்னையில் படித்து ஊரகவளர்ச்சித் துறையில் பணியாற்றி, துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணி நிறைவு பெற்றவர். வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்து, எழுத்து, இலக்கியம், விமர்சனம் என்று வளர்ந்தவர். தற்போது பாரதம், இராமாயணம், திருக்குறள் போன்றவற்றில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் சமூக அரசியல் குறித்தும் புதிய கருத்தாக்கங்களைப் பதிவு செய்து வருகிறார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866