அரசியல் சதுரங்கம்
ஆசிரியர்:
சோலை
விலை ரூ.140
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1202-2944-1601-4651
{1202-2944-1601-4651 [{புத்தகம் பற்றி அண்ணன் சோலைக்கு வயது எண்பது. அவர் அரசியல் அனுபவத்திற்கு வயது இருநூறு ஆண்டுகள். ஆனால் அவருடைய செயல் வேகத்திற்கு வயது முப்பதுக்குள். அவருடைய பேனாவின் வேகத்துக்கு வயது விடலைப் பையனை விட ஒரு ஆறு, ஏழுதான் அதிகம். அண்ணன் சோலையினுடைய இந்தக் கட்டுரைத் தொகுப்பு நக்கீரனில் தொடராக வெளிவந்தது. இதை வரலாறு என்று சொல்வதா? அரசியல் விமர்சனம் என்று சொல்வதா? ஒரு மூத்த பத்திரிகையாளர் தமிழன்தமிழ்நாடு என்ற நல்ல உணர்வோடு கூறியிருக்கின்ற அறிவுரைகளின் தொகுப்பு என்று கொள்வதா? எப்படியும் சொல்லலாம். அந்த வகையில் இந்த நூல் ஓர் அருமையான கருத்துப் பேழை. ஒவ்வொரு பேச்சாளரும், எழுத்தாளரும் சொந்த நூல் நிலையத்தில் வைத்து அவ்வப்போது தேவை களுக்கு எடுத்துக் கொள்ளலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866