அராஜகம் 1000
ஆசிரியர்:
அராத்து
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+1000?id=1640-7285-4863-6223
{1640-7285-4863-6223 [{புத்தகம்பற்றி எந்த பிம்பமும் இல்லாத நவீனமனதின் நேரடியான எழுத்துபுனிதத்தால் கட்டமைக்கப்பட்ட பொய்களை எளிமையாக உடைத்து உண்மையை உணர்த்துபவை. நான் எழுத முடியாமல் இருக்கும் பல உண்மைகளைச் சொல்பவை.
<br/>ஆண்களுக்கு சிரிப்பையும் பெண்களுக்குப் புன்னகையையும் தருபவை அராத்து ட்வீட்கள்.
<br/>அரிய நடையில் எளிய மொழியில் தெளிவான கருத்துகள் சொல்லும் இயல்பை மீறிய கீச்சுகள் அராத்து வினுடையது.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866