அரிய ஜோதிட நுணுக்கங்கள்

ஆசிரியர்: எஸ் பி சுப்பிரமணியன்

Category ஜோதிடம்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaper back
Pages 176
Weight150 grams
₹55.00 ₹52.25    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பராசரி முறையிலும், ஜெயமினி முறையிலும் இருந்து சிறப்பான குறிப்புகளை சேகரித்து இந்நூலில் விளக்கமாகத் தந்திருக்கிறேன். இது எனது 107-வது நூலாகும். எனது பல நூல்களில் சொல்லப்படாத பல விதிகளை இதில் உதாரண ஜாதகத்துடன் விளக்கமாகத் தந்துள்ளேன்.
பாகம் 1ல் பராசரி விளக்கமும் பாகம் 2ல் ஜெயமினி விதிகளும் தந்திருக்கிறேன்.
இந்நூல் ஜோதிடம் கற்றுக் கொள்பவர்களுக்கும் ஜோதிட நண்பர்களுக்கும் உதவியாக இருக்கும் கையேடாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ் பி சுப்பிரமணியன் :

ஜோதிடம் :

பாரதி பதிப்பகம் :