அருந்தமிழ் அமிழ்து

ஆசிரியர்: புலவர் குழந்தை

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 112
Weight100 grams
₹30.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866எதிர்காலக் குடிமக்களாகவும் ஆள்வோராகவும் விளங்கவிருக்கும் தமிழ் இளைஞர்களுக்கு, அவர்தம் நாடு மொழி, முன்னோரின் வாழ்க்கை முறை, ஆட்சிமுறை நாகரிகம் முதலியவற்றின் பழமை, பெருமை, சிறப்பு என்பனவற்றை அறிவுறுத்துதல் இன்றியமையாமை என்பது அறிஞர் கருத்து. இந்நூல் அக்கருத்துப்படி எழுதப்பட்டதேயாகும்.
இந்நூலைக் கற்கும் தமிழ் இளைஞர்கள், தங்கள் முன்னோர் தங்களுக்காகச் செய்து வைத்துள்ள பழந்தமிழ் நூல்களைக் கற்க ஆர்வம் கொள்வதோடு, தங்கள் முன்னோரின் நாகரிக நல்வாழ்வின் சிறப்பினை அறிந்தின்புற்று, தாமும் அன்னார்போல வாழ முயலுவர் என்பது ஒருதலை.
இந்நூல் உயர்வகுப்பு மாணவர்களுக்கேற்ற எளிய இனிய தனித்தமிழ் நடையில், இலக்கியச் சுவையுடன் எழுதப்பெற்றுள்ளது. மாணவருலகிற்கு இந்நூலைப் பயன்படுமாறு செய்தல் மேலோர் கடமையாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
புலவர் குழந்தை :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :