அர்ச்சுனனின் தமிழ்க் காதலிகள்

ஆசிரியர்: அ.கா. பெருமாள்

Category நாட்டுப்புறவியல்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 224
ISBN978-93-81969-31-1
Weight300 grams
₹175.00 ₹166.25    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866செழுமையான கதை மரபும் இலக்கிய மரபும் கொண்ட தமிழ்ப் பண்பாட்டிலும் பாரதக் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. நாட்டார் கதைகளிலும் பழமொழி களிலும் கதைப்பாடல்களிலும் இவற்றைக் காண முடிகிறது. அத்தகைய கதைகளில் சிலவற்றை மீள்பதிவு செய்வதே இந்நூலின் நோக்கம். மகாபாரதப் பாத்திரங்களைத் தமது கதையாடல்களுக்கேற்ப உருமாற்றும் இந்தப் பிரதிகள் வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. வியாச பாரதத்தில் காணப்படும் சில நிகழ்வுகளை மாறுபட்ட பிரதிபலிப்பாக வெளிப் படுத்தியும் கட்டுடைப்புச் செய்து உருமாற்றியும் காவிய மாந்தர்களை இவை எதிர்கொள்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.கா. பெருமாள் :

நாட்டுப்புறவியல் :

காலச்சுவடு பதிப்பகம் :