அறநெறிச் சாரம்
₹45.00 ₹42.75 (5% OFF)
அறநெறிச்சாரம்(மூலமும் உரையும் )
₹60.00 ₹57.00 (5% OFF)

அறநெறிச்சாரம்

ஆசிரியர்: கதிர் முருகு

Category இலக்கியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 200
Weight150 grams
₹75.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866புலன்களின் வழிப்பட்டு ஆசைகளில் விழுந்து மீண்டும் மீண்டும் பிறவியை அடையாமல் தவத்தின் வழி நின்று நன்னிலை அடையவேண்டும் என்பதே அறநெறிச்சாரம் கூறும் அறத்தின் சாரமாகும். நல்லறங்களை எடுத்துரைக்கும் அறநெறிச்சாரத்தைக் கற்றுணர்ந்து போற்ற வேண்டியது நம் அனைவருடைய கடமையாகும்.
என் வாழ்வின் உயர்வில் மகிழ்ச்சி கொள்ளும் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் மொழித் துறைப் பேராசிரியர் டாக்டர் மு. பொன்னுசாமி அவர்களுக்கு என் நன்றி. நான் பணியாற்றும் நாசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலர் கல்வி அலுவலர் முதல்வர் ஆகியோருக்கு நன்றி. இந்நூலைச் சிறந்த முறையில் வெளியிட்ட பதிப்பகத்தார்க்கு என் நன்றி உரியது. இந்நூலைத்தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்றுப் போற்றுமென நம்புகிறேன்.

கதிாமுருகு.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதிர் முருகு :

இலக்கியம் :

கௌரா பதிப்பக குழுமம் :