அறிமுகச் செய்திகள் ஆயிரம்

ஆசிரியர்: சா.அனந்தகுமார்

Category பொது அறிவு
Publication அறிவுப் பதிப்பகம்
FormatPaper back
Pages 119
ISBN978-81-8804-860-1
Weight100 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகள் வாயிலாக அன்றாடம் பல செய்திகளை நாம் அறிகிறோம். அவையெல்லாம் நம் மனத்தில் பதிந்து கிடக்கின்றனவா என்றால் இல்லை. பல செய்திகளை நாம் கால ஓட்டத்தில் மறந்துவிடுகிறோம். ஆனால் பொது அறிவுச் செய்திகள் புத்தகவடிவில் வரும்போது அனைத்துச் செய்திகளும் ஒரே புத்தகத்தில் அடங்கி விடுகின்றன. அவ்வப்போது அல்லது தேவைப்படும்போது அவற்றைப் படித்து அறிந்து கொள்கிறோம். பலர் குழுமியிருக்கும் இடங்களில் பல்வேறு தகவல்கள் பற்றிப் பேசமுடிகிறது. மேடைப் பேச்சாளர்களுக்குப் பல செய்திகள் பயன்படுகின்றன.
"அறிமுகச் செய்திகள் - 1000” என்னும் இந்நூலில் 1000 செய்திகள் உள்ளன. முதல் செய்தியே நூல்களின் தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் செய்தியாக உள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
சா.அனந்தகுமார் :

பொது அறிவு :

அறிவுப் பதிப்பகம் :