அறிமுகச் செய்திகள் 1000

ஆசிரியர்: சா.அனந்தகுமார்

Category நாவல்கள்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Formatpaperback
Pages 124
ISBN978-81-8804-860-1
Weight150 grams
₹80.00 ₹64.00    You Save ₹16
(20% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இந்நூலில் - கேள்வி - பதில் வடிவில், 1000 அறிமுகச் செய்திகள் தரப்பட்டுள்ளன. பல்வேறு பொருட்கள், பல்வேறு முறைகள், இயக்கங்கள், அறிவியல் விதிகள் போன்றவைகளை யார் அறிமுகம் செய்தார்? எந்நாட்டவரால் அறிமுகம் செய்யப்பட்டன என்ற விபரங்களை அறிய ஆசைப்படுகிறோம். ஆனால், உடனடியாக இவற்றிற்கான பதில்கள் கிடைப்பதில்லை. இக்குறையைக் களையப் பல்வேறு துறையிலான அறிமுகச் செய்திகள் இங்குத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது. சில பொருட்களில் கண்டுபிடித்தவர், அறிமுகம் செய்தவர், விற்பனை செய்தவர், அமலுக்கு கொண்டுவந்தவர், பரப்பியவர் என பல்வேறு நபர்கள் ஈடுபட்டிருக்கலாம், அதுபோல ஒரே பொருளை இருவர் கண்டுபிடித்திருக்கலாம், அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஒருவர் ஒரு பொருளை முதலில் கண்டுபிடித்திருந்தாலும் - இரண்டவதாகக் கண்டுபிடித்தவர் தனது கண்டுபிடித்தலைப் பதிவு செய்வதில் - முந்திக் கொண்டு விட்டால், முதலாமவரை யாரும் அறிய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. எனவே ஆதாரப்படி உண்மையாக அறிமுகப்படுத்தியவர்களின் விவரங்களே இங்குத் தொகுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்க்கும், பொது அறிவு வினா-விடை நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்க்கும், பொது அறிவில் ஆர்வம் உடையவர்க்கும், மாணவ-மாணவியர்க்கும் இந்நூல் பெரிதும் உதவி புரிந்திடும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சா.அனந்தகுமார் :

நாவல்கள் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :